வழிகாட்டும் குறள் மணி (53).
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன் (திருக்குறள் 524)
பொருள்:
உறவினர்கள் தன்னைச் சூழ்ந்திருக்குமாறு அரவணைத்து நடந்து கொள்வதே, ஒருவன் செல்வம் பெற்றதனால்
அடையும் பயன்.