குடிபோதையில் விழுந்து கிடப்பவனைக் கண்டு தன்னை திருத்திக் கொள்ள வேண்டாமா?

sen reporter
0


வழி காட்டும் குறள் மணி (77).


கண்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால்


உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (திருக்குறள் 930).


விளக்கம் :

மது அருந்தும் பழக்கமுடைய ஒருவன்,

தான் மது உண்ணாத போது மது போதையில் விழுந்து அருவருப்பான நிலையில் கிடப்பவனைக் கண்டு

தன்னை திருத்திக் கொள்ள வேண்டாமா?.


அதிகாரம் 93,கள் உண்ணாமை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top