வழி காட்டும் குறள் மணி (64).
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.(திருக்குறள் 643).
பொருள்:
கேட்டவர்களைக் கவரும் தன்மையுடைய தாகவும் கேளாதவர்களும் கேட்க விரும்புமாறு செய்வதே சிறந்த சொல் எனப்படும்.