வழிகாட்டும் குறள் மணி (57).
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு "
(திருக்குறள் 595).
பொருள்:
மலரின் தண்டின் நீளம் அது நிற்கும் நீரின் அளவாகும்,அது போல மக்களும் தங்கள் ஊக்கத்தின் அளவே உயர்வு பெறுவர்.
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு "
(திருக்குறள் 595).
பொருள்:
மலரின் தண்டின் நீளம் அது நிற்கும் நீரின் அளவாகும்,அது போல மக்களும் தங்கள் ஊக்கத்தின் அளவே உயர்வு பெறுவர்.