வழி காட்டும் குறள் மணி (55).
"உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தன்
உள்ளியது உள்ளப் பெறின்".(திருக்குறள் 540).
பொருள்:
ஒருவன் தான் எண்ணியதை முனைப்புடன் முயல்வானால், அவன் எண்ணியவண்ணம் அதை அடைதல் எளிது.