நாளை மற்றும்
நாளை மறுநாள்,
புயலின் தாக்கத்தால்
எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக
தெரிவித்துள்ளது.
. ஓடுதளம் மற்றும் விமானங்கள் நிறுத்தப்படும்
ஸ்டான்டிங்கில்
தண்ணீர் தேங்காமல்
ராட்சத எந்திரங்கள்
தீயனைப்பு வண்டிகளும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
