அகில பாரத இந்து மகா சபா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
திரு.ஆறுமுகசாமி டில்லியில் பதவியேற்றார்.
தொடர்ந்து இன்று விமானம் மூலம் கோவைந்தார். விமான நிலையத்தில்சிறப்பான
வரவேற்பு அளிக்கப்பட்டது
திரு.உதயகுமார் உள்ளிட்ட ஆன்மீக நன்பர்கள் வரவேற்றனர்.
இந்தப்பதவியின் மூலம்
தமிழக மக்களுக்கு
சிறந்த சேவை செய்வேன் என ஆறுமுகசாமி தெரிவித்தார்.
