வழிகாட்டும் குறள் மணி (79)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (திருக்குறள் 945)
பொருள் :
மாறுபாடு இல்லாத உணவை அளவு மீறாமல் உட்கொள்ள வேண்டும், சாப்பிடும் பழக்கத்தை அப்படி அமைத்துக் கொள்வோருக்கு நோய்த் துன்பம் நேராது.
அதிகாரம் 95, மருந்து.
.jpg)