மத்திய அமைச்சர்
ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் சென்னை வருகிறார்.
16ம்தேதி நடைபெறும் ஆன்மீக விழாவில் பங்கேற்க்கும்
அவர் 12.30 மணிளயளவில்
சென்னைக்கு வருகைதந்து
ஈஞ்சம்பாக்கத்தில் மாநாட்டில் பங்கேற்கிறார்.பின்னர் 3.30 மணியளவில் டில்லி புறப்படுகிறார்.
இவரது வருகையின் போது
பாதுகாப்பு குறித்த
ஆலோசனைக்கூட்டம்
விமான நிலையத்தில் நடந்தது.
விழா நடைபெறும்
ஆர்கே கன்வென்சன்
சென்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையம் முதல் கிழக்கே கடற்கரைச்சாலை
முழுவதும்
தமிழக போலீசார்
தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவருகின்றனர்.
.jpg)