திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கப் பணிகளை தலைவர் திரு. திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.
மறுநாள் திரு.டி ஆர் .பி ராஜாவும் திரு.அன்பில் மகேசும் பார்த்தனர்.
பின்னர் ஏன் கோயில் மட்டும் வைத்துள்ளீர்கள்
சர்ச் மசூதி இல்லையே என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
திருச்சி என்றால் ஸ்ரீரங்கம் தான் ஞாபகத்திற்க்கு வரும்
அதனால் தான்
கோபுரம் டிட்கோ அத்தாரிட்டி என அனைத்து அனுமதிக்கப்பட்டு
திறப்பு விழா விரைவில் நடைபெறும் நிலையில் அமைச்சர் திரு.ராஜா
தெரிவித்த கருத்து புயலை கிளப்பி விட்டது.
திருநாவுக்கரசரோ
அதெல்லாம்
ஆளாளாலுக்குச் சொல்வாங்க விரைந்து முடிங்க என்றார்.