பொறுத்திருங்கள், பிரிந்து சென்ற உறவினர் மீண்டும் வந்து இணைவர்!.

sen reporter
0


 வழி காட்டும் குறள் மணி (54)


தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்


காரணம் இன்றி வரும்.(திருக்குறள் 529).


பொருள்:

உறவினராக இருந்து ஒரு காரணத்தால் பிரிந்து சென்றவர் அந்த காரணம் நீங்கியபின் தாமே வந்து சேர்வர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top