வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தர்ணா!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவகத்தில் தாலுகா அலுவலகம் முன்பு, கருணை அடிபடையில் வாரிசு வேலை, மாற்று திறனாளிகளுக்கு பெட்ரோல் செ|லவுக்கு 2500 ருபாய் ஆகியவை நடைமுறையில் இருந்து.
அதனை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
