வழிகாட்டும் குறள் மணி(78)
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்(திருக்குறள் 942).
பொருள்:
ஒருவன் முன் உண்ட உணவு சீரணித்த அளவை அறிந்து, பின் தக்க அளவு உண்டால், உடம்புக்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
அதிகாரம் 95 ,மருந்து.