வழி காட்டும் குறள் மணி (81).
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்(திருக்குறள் 965).
விளக்கம் :
குன்றினைப் போல கம்பீரமாக நிற்பவரும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில்
ஈடுபட்டாலும் தாழ்ந்து
குன்றிப்போய் விடுவார்.
அதிகாரம் 97,மானம்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்(திருக்குறள் 965).
விளக்கம் :
குன்றினைப் போல கம்பீரமாக நிற்பவரும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில்
ஈடுபட்டாலும் தாழ்ந்து
குன்றிப்போய் விடுவார்.
அதிகாரம் 97,மானம்.