சென்னை: அடையாறு ஆற்றின் நீருக்கடியில் ரயில் சுரங்கப்பாதை! இன்று முதல் பணி துவங்கியது!!
12/30/2023
0
சென்னை அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் முதல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை. காவேரி என்று பெயரிடப்பட்ட இயந்திரம் வெற்றிகரமாக அடையாறு ஆற்றுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணியை இன்று முதல் தொடங்கியது
