வழிகாட்டும் குறள் மணி (73)
"தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.(திருக்குறள் 828)
விளக்கம்:
கவனமாக இருங்கள்,
பகைவர் தொழுவதற்காக குவித்த கைகளுக்குள்ளும் கொலை செல்லும் ஆயுதம் மறைந்திருக்கும். அவர் அழுகின்ற கண்ணீரும் அத்தன்மை உடையதே.!
அதிகாரம் 83, கூடாநட்பு.