வழிகாட்டும் குறள் மணி(70)
விழித்தகண் வேல்கொண் டெறிய அழுத்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு( திருக்குறள் 775)
பொருள்:
பகைவர் வீசிய வேலினைக் கண்டு தம் கண்களை ஒரு நொடி மூடித் திறந்தாலும் அதுவே அவ்வீரருக்கு தோல்வி போலாகும்.
அதிகாரம்: படைச்செருக்கு(வரிசை எண் 78).