தமிழக முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்ட புயல் மழை பாதிப்பைப் பார்வையிட டில்லியில் இருந்து தனிசிறப்பு விமானத்தில் தூத்துக்குடி செல்கிறார்

sen reporter
0


 தென்மாவட்ட மழை வெள்ளச் சேதங்களைப் 

பார்வையிட 

தமிழக முதல்வர் ஸ்டாலின் 

நாளை20 ம்தேதி   காலை 

டில்லியில் இருந்து 

தனி சிறப்பு விமானத்தில் 

தூத்துக்குடி செல்கிறார் 

 தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் 

அதிகாரிகள்   பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளில் கவனம்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top