இன்று காலை சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு 194ல் நேற்று இரவு பெய்த கனமழையால் கஸ்தூரிபாய் நகர்,கற்பக விநாயகர் நகர், மகாத்மா காந்தி நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை கவுன்சிலர் திருமதி,விமலாகர்ணா பார்வையிட்டார்.
பின்னர் மக்கள் நலன்கருதி உடனடியாக மோட்டார் மற்றும் ஜேசிபி வாகனம் கொண்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
.jpg)
