கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுசை வலியுறுத்தி,
இதுவரை நிவாரணம் உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் அவர்களை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக தலைமை மாவட்டத் துணைச் செயலாளர் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் இளவேனில் அவர்களும். துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் அவர்களும் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசு.
திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பல்லடம் கார்த்திக் மற்றும் ரங்கராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
