தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரி கிராமத்தில் திடீரென ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய வெளி மாநிலத்தவர்கள்.
100ற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள். அம்பலச்சேரி கிராமத்தில் நடப்பது என்ன? பொதுமக்கள் அச்சம்.
வருவாய்த்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரியாததால் குழப்பம்.
சாத்தான்குளம் அருகே அம்பலசேரி கிராமத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று மர்மமான முறையில் எந்தவித அரசு அனுமதியும் இன்றி தரை இறங்கியது தொடர்பாக வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் புகார்.
ஹெலிகாப்டரில் இந்திய கொடியும் அமெரிக்க கொடியும் பறத்கிறது. எதுவும் புரியாத நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணைக்கு பின்னர் தகவல் வெளியாகும் என தெரிகிறது.