அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஐயங்கார் பேக்கரி கடையில் ஆய்வு செய்தனர்*.
அப்போது தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டது.இதையடுத்து ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது*.
இதேபோல் திண்டுக்கல் மெயின் ரோடு, பழனி ரோடு ஆகிய பகுதிகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கும் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்*.