வழிகாட்டும் குறள் மணி (69)
"கான முயல்எய்த அன்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது."( திருக்குறள் 772)
பொருள்:
காட்டில் முயலைக் குறி தவறாது எய்த அம்பை விட, யானை மேல் எறிந்து குறி தவறிய வேல் ஏந்துதல் சிறப்பாகும்.
(அதிகாரம் 78,படைச்செருக்கு).