வழிகாட்டும் குறள் மணி(74).
"பேதமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்"(திருக்குறள் 831).
தீமை தருகின்றவற்றை செய்து கொண்டு நன்மை தருபவற்றை கைவிடுதல் பேதமை ஆகும். "அறியாமை" என்னும் இந்த மிக மோசமான குணத்தை அண்ட விடாதீர்கள்.
அதிகாரம் 84,பேதைமை.