சென்னை விமான நிலையத்தில் உம்ரா பயணம் செய்து தாயகம் திரும்பும் இஸ்லாமியர்களிடம் மட்டும் அதிகாரத்தை மீறி சோதனை என்ற பெயரில் தாங்கள் அணிந்து செல்லும் (தங்களின் வீட்டீலிருந்து அணிந்து செல்லும்) பழைய நகையாக இருந்தால்லும்,
சுங்க இலாக்காவின் அதிகாரி என்ற பெயரில்.
அவர்களை அலைகழித்து அவர்களிடம் அபராதம் என்ற பெயரில் மாமூல் லஞ்சம் பெருகின்றனர்.
அபராதம் என்ற பெயரில் லஞ்சம் வாங்கும் சென்னை விமானநிலைய உளவு பிரிவு
IoDc சரவனனை கண்டித்து மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி களமிறங்கும். என இந்திய தேசிய லீக் கட்சியின்மாநில துனை பொதுச்செயலாளர்
Y.S.ரஹமத்துல்லா தெரிவித்துள்ளார்.
