தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்களின் ஆணையின்படி 18ம் கால்வாய், பி.டி.ஆர் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்கக்கோரியும், திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் R.B.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு
STK ஜக்கையன் முன்னிலை வகித்தார், உத்தமபாளையம் பேரூர் கழக செயலாளர் M.சத்தியமூர்த்தி, கோம்பை பேரூர் கழக செயலாளர்
SMP,கார்த்திகேயன், துணைசெயலாளர்
KPS.கணேசன்,
உ.அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா நாகராஜன், கம்பம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் இவர்களுடன் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
