திண்டுக்கல் :பழனி ரோடு K.T.மருத்துவமனைக்கு எதிர்புறம் உள்ள மின்வாரியத்தால் அமைக்கப்பட்ட !!
December 18, 2023
0
ட்ரான்ஸ்ஃபார்மர் கீழே நிரந்தர செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து பூக்கடை வியாபாரம் செய்து. வருகிறார்கள். வருவது மழை காலங்களில் ஆபத்தான விஷயம். பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஆவதற்கு முன்பு முன்தடுக்குமா?, சம்பந்தப்பட்ட மின்வாரியம்! திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி மின்சார வாரியம். நடவடிக்கை எடுக்குமா? சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.