வழிகாட்டும் குறள் மணி (83).
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு(திருக்குறள் 987).
விளக்கம்:
சான்றோர்கள், தமக்குத் துன்பம் செய்தவருக்கும் நன்மை தரும் செயல்களைச் செய்வார்கள்.
இந்த சான்றாண்மை நிலை மனித மாண்பின் உச்சம் ஆகும். இதை அடைய ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.
அதிகாரம் 99, சான்றாண்மை.
.jpg)