இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் தமிழ் மாநில பொதுச் செயலாளர் திரு.லயன்.டாக்டர். மருது பாண்டியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. சரவணன் தலைமையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள உமராபாத் காவல் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு. பழனிமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்தனர் உடன் திரு. சரண்ராஜ் திரு. சந்துரு மற்றும் கட்சி நிர்வாகிகள்
