வழிகாட்டும் குறள் மணி (89)
இருந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.(திருக்குறள் 1062).
பொருள்:
உலகத்தைக் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர் வாழுமாறு ஏற்படுத்தி யிருந்தால்,அவன் இரப்பவரைப்போல் எங்கும் அலைந்து கெடுவானாக.!
அதிகாரம் 107,இரவு அச்சம்.
(வழி காட்டும் குறள் மணி நிறைவுற்றது).
