மொத்தம் ஏழு நபர்கள் சென்றுள்ளனர் அதில் இரண்டு நபர்கள் அதிகாரப்பூர்வமாக இறந்து விட்டார்கள் மீதமுள்ள ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
துர்கா ட்ராவல்ஸ் கார்த்திக் அவர்களின் மகன்
கோகுலகிருஷ்ணனும்
திராவிடமுன்னேற்றக் கழகத்தின் அவை தலைவர் திரு நாசர் அவர்களின் சகோதரரின் மகன் யாசின் ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
.jpg)