தொழில்கள் அனைத்திலும் உழவுத் தொழிலே சிறந்தது.!

sen reporter
0

வழி காட்டும் குறள் மணி (86).


"சுழன்றும்ஏர்ப் பின்னது  உலகம் அதனால்


 உழந்தும் உழவே தலை"(திருக்குறள் 1031)


பொருள்:

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது .அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.


அதிகாரம் 104 உழவு

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top