நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த வசந்தராஜ் என்பவரின் நான்கு வயது குழந்தையை இன்று சிறுத்தை தாக்கியது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து குழந்தையை காப்பாற்றினார்கள் தமிழக அரசு ஆட்கொல்லி சிறுத்தை பிடிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

