வழி காட்டும் குறள் மணி (87).
இலன்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்.(திருக்குறள் 1040).
பொருள்:
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி சோம்பேறியாய் இருப்பவரைக் கண்டால்,நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
அதிகாரம், 140 உழவு