பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய திருமதி, கனிமொழி கருணாநிதி
திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி இன்று,
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
