நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேருங்கோடு சேவியர் மட்டம் பகுதியில் நேற்று சிறுத்தை குழந்தையை தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்தார் இந்நிலையில் இன்று அனைத்து அனைத்து கட்சி வியாபார சங்கங்கள் சமூக நல அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் இப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆல் கொல்லி சிறுத்தை புலியே பிடிக்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் இப்பகுதியில் சில மாதங்களாக கரடி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து பொதுமக்களை தாக்குவதும் உடைமைகளே தொடர்ந்து சேதப்படுத்துவதுமான உள்ளது.
இது ஒரு சில வாரங்களுக்கு முன்பாக சிறுத்தை காட்சி மூவர் படுகாயம் அடைந்தனர் இதில் ஒருவர் பலத்த காயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட வன அலுவலர் மூன்று தினங்களுக்குள் இந்த சிறுத்தை பிடிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
ஆனால் சிறுத்தையை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வனத்துறை இடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை அடுத்த உயிர் போவதற்கு முன்பாக ஆட் கொல்லி சிறுத்தையை பிடித்து மிருக காட்சி சாலை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் தற்கொலை சிறுத்தை தாக்கியதற்கு காரணம் வனத்துறையினரின் மெத்தன போக்கை காரணம் இந்த ஆள் கொல்லி சிறுத்தை பிடிக்க விட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து நடத்தப் போவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
.jpg)
