வழி காட்டும் குறள் மணி (88).
"தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலி னூங்கினியது இல் "(திருக்குறள் 1065)
பொருள்:
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆயினும் தன் முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
அதிகாரம் 107,இரவு அச்சம்.