சென்னை : ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!!

sen reporter
0


 ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஜூன் 7 வெள்ளிக்கிழமை என்பதால் அதைத்தொடர்ந்து சனி ஞாயிறு விடுமுறை என்பதாலும் ஜூன் 10ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதே தேதியில் தான் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் தெரிகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top