டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!

sen reporter
0


 தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உயர்வு.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை உடனே அணுக அறிவுறுத்தல்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top