சென்னை: உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு! .

sen reporter
0



உணவு வணிகர்களின்கனிவான கவனத்திற்கு… உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் புகையிலை/நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களின் மீதான தடையை, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதியின் படி, மேலும் ஓராண்டிற்கு செல்லுபடியாகுமாறு புதிய உத்திரவு பிறப்பித்துள்ளார்

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top