குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா
May 14, 2024
0
*குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா முன்னிட்டு, கெங்கையம்மன் அன்னதானக் குழு சார்பில் ராசி அருணாசலம் தெருவில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்த ஜிஜிஜி ரோட்டரி சங்க சாசனத் தலைவர் எம்.கோபிநாத், புதிய நீதிக் கட்சி ஐ.டி.விங் மண்டல செயலாளர் தி.பிரவீன்குமார். நிகழ்ச்சியில் கெங்கையம்மன் அன்னதானக் குழு தலைவர் ஆர்.மோகன்பிரபு, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாரத் நவீன்குமார், குழு நிர்வாகிகள் மகி, ஜெயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.*