தூத்துக்குடி மாவட்டம். நியமன அலுவலர் எச்சரிக்கை!

sen reporter
0


 தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறையும், காவல் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை. ஒரு பாக்கெட் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டாலும் கடை மூடி சீலிடப்படும் என்று நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் எச்சரிக்கை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top