தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கொள்கை
6/18/2024
0
சென்னை குறளகத்தில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் மானிய கோரிக்கையின் மீதான அறிவிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கைத்தறி கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மை செயலாளர் திரு தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் (கூ /பொ ) திரு கே விவேகானந்தன் இ.ஆ.ப மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
.jpg)