ஏழை மாணவிக்கு இலவசமாக வீடு கட்டி தரும் ராகவா லாரன்ஸ்
June 03, 2024
0
திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் கிராமம் பெரியாரிப்பட்டி மஜரா லதா என்பவரின் குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றம் திருப்பூர்
மாவட்டம் சார்பில் மாற்றம் என்ற சேவை மூலம் வீடு கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது தலைமை திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு வெற்றி அவர்கள் திரு மோகன் கே கார்த்தி அவர்கள் சரவணகுமார் தம்பிதுரை மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.