தேனி: வடுகபட்டி அருகில் உள்ள ஊரணியில் 4பள்ளி மாணவர்கள் நேற்று குளிக்க சென்றபோது!!
July 30, 2024
0
தென்றல் மற்றும் சௌந்தரபாண்டி என்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இரு மாணவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும்,வடிகால் இல்லாமல் தென்னை மட்டையால் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் நீர் தேங்கி அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.