திருவள்ளூர் மாவட்டம்: கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பசுமை படை சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டன
7/30/2024
0
தலைமையாசிரியர் கா.குமாரி குட்டி மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார் உடன் பசுமைப்படை அலுவலர் புவனேஸ்வரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக்கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தேசிய மாணவர்படை சா.அருணன் கலந்துக் கொண்டனர்
.jpg)