தெலுங்கானா; கடத்தப்பட்ட ஆமைகளை வனத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்!
July 15, 2024
0
அல்லூர் மாவட்டம் துளசிபாகா வனச் சோதனைச் சாவடியில் காக்கிநாடாவில் இருந்து ஒடிசாவுக்கு ஏஜென்சி மூலம் சட்டவிரோதமாக காரில் கடத்தப்பட்ட 246 ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட 246 ஆமைகளில் 16 ஆமைகள் இறந்துவிட்டதாகவும், மீதமுள்ளவை சபரி ஆற்றில் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.