கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழில்மொழிபெயர்த்து அச்சடித்து, ஜெர்மனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார், Bartholomäus Ziegenbalg தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில்
“தமிழ் பைபிள்” ஐ வெளியிட்ட தினம் இன்று.
(15 ஜூலை 1715).
இவர் ஜெர்மனி Lutheran சபையினரால் மறைப்பணிக்காக இந்தியாவில் தமிழகத்திலுள்ள தரங்கம்பாடிக்கு வந்தார்.
1719 ல் காலமான இவரது உடல் தரங்கம்பாடியில் இவர் கட்டிய The New Jerusalem Church ல் அடக்கம் செய்யப்பட்டது.