இன்று காலை ஒரு கார் வேகமாக சென்றபோது சாலை ஓர சரிவில் கவிழ்ந்தது. நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையின் ஓரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அதனால் உடனடியாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
கோத்தகிரியில் லிருந்து கோடநாடு மற்றும் சோலூர்மாவட்டம்செல்லும் சாலையில் கேர்பெட்டா என்ற கிராமம் உள்ளது .
July 17, 2024
0