நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில்!!

sen reporter
0

 


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் கே . ராமச்சந்திரன்   பொதுமக்களின் பயண்பாட்டிற்கு  10 புதிய பேருந்துகளைஇன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திருமதி மு .அருணா , மாவட்ட கூடுதல் ஆட்சியர் கெளசிக் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள் பங்கேற்றனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top